Friday, December 27, 2019

குரு விஷ்ணு தமிழ் விடுகதை


வலைப்பதிவு அறிமுகம்

சிந்திக்க சில நொடிகள்
 
விடுகதை (Riddle)
என்பது
விடுவிக்கப்பட வேண்டிய கதை.
 
அதன் வடிவங்கள்
ஒன்பது
 
(1) புதிர் (Enigma),
(2) சொல் விளையாட்டு (Charade),
(3) மாற்றெழுத்துப் புதிர் (Anagram),
(4) விநோத வார்த்தை (Conundrum),
(5) எழுத்துக்கூட்டு (Logogriph),
(6) விகடப்பா (Epigram),
(7) ஓவிய வடிவப் புதிர் (Rebus),
(8) சொற்புதிர் (Puzzle),
(9) நொடி வினா (Quiz)
 
- டாக்டர் .வே.சுப்பிரமணியன்
 
விடுகதைகள்
சிந்திக்கும் ஆற்றலையும்
மனதிற்கு உற்சாகத்தையும்
தரவல்ல
புதிர் கொண்ட கூற்றுக்களைக்
கண்டுபிடிக்கும்
ஓர் அரிய முயற்சி.
 
இங்கு
 
மூளைக்கு வேலை
வினாடி வினா
என
நாட்டுப்புற இலக்கியமாக
வளர்ந்த
தமிழ் விடுகதைகளை
(Tamil Vidukathaigal / Pudhirgal / Puthirgal)
 
அதன்
சுவைக் குன்றாமல்
அனைவருக்கும்
வழங்குவதற்கான முயற்சி.
 
இது ஒரு
 
செம்மொழிப் புதையல்
செவிவழிச் செல்வம்
பொது அறிவுப் பெட்டகம்
வாய்மொழி இலக்கியம்
வார்த்தை விளையாட்டு
 

🙏🙏🙏
 

வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Kavignar P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment