Sunday, January 5, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-001



சிந்தனை திறன் வளர்க்கும் செவிவழிச் செல்வம்
 
தமிழ் விடுகதைகள்-001
 
தள்ளாடித் தள்ளாடிச் செல்வான் தவறாமல்
எல்லையில் சேர்ப்பான் எவன்?
 
படகு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment