Wednesday, June 17, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-102




சிந்தனைக்குத் தூண்டுகோல் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-102
 
இசைத்தால் வணங்கிடும் துன்புறுத்தச் சீறும்
இசைக்கு மயங்குமதைக் கூறு?
 
நல்ல பாம்பு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment