தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-029
அறிவுக்கு உரைக்கல் தமிழ் விடுகதை புதிர்கள்
தமிழ் விடுகதைகள்-029
கல்லாலும் மண்ணாலும் கட்டாத காற்றினில்
தள்ளாடும் வீடெது சொல்?
தூக்கணாங் குருவிக்கூடு
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment