Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-171




சிந்தனை திறன் வளர்க்கும் விடுகதை புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-171
 
கறுத்த அரங்கத்தில் வெண்குருவி ஆடி
கருத்துகளைக் கொட்டுமது யாது?
 
சாக்கட்டி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment