Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-186



அறிவுக்கு விருந்தாகும் எளிமையான புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-186
 
அயத்தில் விளையா அகத்தில் விளையும்
எவரும் விரும்பும்பூ யாது?
 
அன்பு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment