Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-176




புதிர் விளையாட்டு எளிமையான விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-176
 
சிவப்புநிற பைக்குள்ளே சில்லறையோ கொட்டிக்
கிடக்கிறது என்னஅது சொல்?
 
காய்ந்த மிளகாய்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment