Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-179




தமிழ் விடுகதைகள் விடுகதை வினாடி வினா
 
தமிழ் விடுகதைகள்-179
 
நான்கேழு நாள்வருவேன் நாளொன்றில் நான்மறைவேன்
நான்யார் விரைந்து நவில்?
 
நிலவு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment