Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-195



அறிவுக்கு வேலை கொடுக்கும் தமிழ் புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-195
 
தலையில் அடிவாங்கிக் கோயில் சிலைவடிக்கும்
கோடி கலைபடைக்கும் யாது?
 
உளி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment