Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-172




வாய்மொழி இலக்கியம் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-172
 
குருதியில் என்றும் குளிக்கும் நமது
சுருதியைக் காக்குமது யாது?
 
இதயம்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment