Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-065




மனதிற்கு உற்சாகம் தரும் நாட்டுப்புற இலக்கியம்
 
தமிழ் விடுகதைகள்-065
 
விரித்தால் தனக்குள் அடக்கம் சுருக்கினால்
நம்முள் அடக்கம் எது?
 
குடை
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment