தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-089
அறிவுக்கு உரைக்கல் தமிழ் விடுகதை புதிர்கள்
தமிழ் விடுகதைகள்-089
கண்டால் உருவமுண்டு கட்டிப் பிடித்திட
பிண்டமது இல்லா தெது?
புகை
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment