தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-086
அறிவுக்கு வேலை கொடுக்கும் விடுகதை புதிர்கள்
தமிழ் விடுகதைகள்-086
கண்ணினால் கண்டிடாத கண்ணை மறைக்கின்ற
நண்பர்கள் பேரென்ன சொல்?
கண் இமைகள்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment