தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-088
தமிழில் வாய்மொழி இலக்கியம் விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-088
கடித்தால் கடிபடாதது என்ன? பிடித்தால்
பிடிபடாதது என்ன?நீ கூறு.
தண்ணீர்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment