Monday, July 20, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-200




கையிரண்டை ஆடிடச் செய்திடும் கந்தலைக்
கூடிடச் செய்திடும் யாது?



தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-199




பொன்னகையால் பூட்டிருக்கும் சொன்னதைக் கேட்டதை 
உள்ளிழுக்கும் என்னஅது சொல்...?



தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-198




விண்ணைச் சிரித்திடச் செய்திடும் கண்ணைப்
பறித்திடச் செய்யுமது யாது...?