தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-203
சிந்திக்க வைக்கும் எளிமையான விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-203
சிரிக்கா திருக்கும் வனத்தில் சிரித்ததும்
வந்திடும் வீட்டினுள் யாது.?
பருத்தி
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment