தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-253
அறிவை வளர்க்கும் அற்புதமான விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-253
பள்ளியது செல்லாமல் பாடம் படிக்காமல்
சொல்வான் கணக்கே எவன்?
கணிப்பான்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment