தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-234
மனதிற்கு உற்சாகம் தரும் தமிழ் விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-234
நீரின் பெயரில் இளமை நினைத்ததைப்
பார்ப்பின் குளுமை அதெது?
இளநீர்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment