Friday, August 1, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-201

 



குழந்தைகளுக்கான பொது அறிவு புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-201
 
கால்கள் இரண்டுள்ள தோடும் குதிரையின்
வேகம் பறவை அதெது?
 
நெருப்புக்கோழி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal



No comments:

Post a Comment